அமரர் சின்னத்தம்பி அரியரட்ணம்
1953 -
2022
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathamby Ariyaratnam
1953 -
2022
சிறு வயதிலிருந்து ஒன்றாய் படித்து, கூடிப் பல கதைகள் கதைத்தோம்.இங்கும் எப்பொழுதும் கதைப்பாய் ஆறுதலாக.காலன் கணக்கு வைத்து காவு கொண்டுவிட்டான். உன் குடும்பத்தார் க்கு ஆறுதல் கூறி ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். ஓம்சாந்தி,ஓம்சாந்தி,ஓம்சாந்தி.......................................................................
Write Tribute
Our deepest condolence