Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JAN 1942
இறப்பு 31 MAY 2021
அமரர் சின்னத்தம்பி அழகு 1942 - 2021 வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, கனடா Montreal, Cornwall,  நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அழகு அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று நல்லூரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரதிதேவி(சுவிஸ்), காலஞ்சென்ற ரதீஸ்வரன், ராகினி(நல்லூர்), றங்கீஸ்வரி(Cornwall Canada) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அமிர்தலிங்கம்(சுவிஸ்), சிவகுமார்(இலங்கை), யோகேஸ்வரன்(ரவி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, கற்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிஷாந், சபர்னா, சதூஷ்(சுவிஸ்), வர்ஷா(University of Ottawa), கபிஷா, தருஷா(கனடா), யதுஷா, டிசானிகா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னரின் பூதவுடல் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு: Click here for Live Link

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரதிதேவி - மகள்
அமிர்தலிங்கம் - மருமகன்
ராகினி - மகள்
சிவா - மருமகன்
ரவி - மருமகன்
றங்கீஸ் - மகள்

Photos