Clicky

பிறப்பு 15 NOV 1934
இறப்பு 08 DEC 2020
அமரர் சின்னதம்பு சிவபாதசுந்தரம்
பிரபல தொழில் அதிபர்
வயது 86
அமரர் சின்னதம்பு சிவபாதசுந்தரம் 1934 - 2020 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
15 NOV 1934 - 08 DEC 2020
Late Sinnathambu Sivapathasundaram
எமது சட்டன் தமிழ் முதியோர் சங்கத்தின் மூத்த அங்கத்தவர் திரு சிவபாதசுந்தரம் ஐயா அவர்கள் உயர்ந்த மனிதர்! குழந்தை உள்ளம் படைத்தவர்! ஏற்ற தாழ்வின்றி எல்லோரும் மீதும் அன்பு,பாசம்,பொழிபவர்!கனிவான பார்வையும், இனிமையான பேச்சுமுடையவர்!சங்கத்தில் உள்ள சகோதரிகள் யாபேரையும் அம்மா,அம்மா செல்லமாக அழைப்பார்! அங்கத்தவர்கள் யாபேரும் வரை உயர்ந்த ஸ்தாபனத்தின் வைத்து மனமுருகி அப்பா,அப்பா என்று தான் அழைப்பார்கள்! பல சந்தர்பங்களில் சில அங்கத்தவர்களுக்கு தன்னாலியன்ற சிறு,சிறு அன்பளிப்புகளும் வழங்கியுள்ளார்! சிறந்த முருக பக்தர்! சிறந்த தெய்வ சிந்தனை யுடையவர்!தனது சொந்த கிராமத்தில் பல தற்ம காரியங்கள் செய்துள்ளார்! சதா மாவை கந்தனையே அழைப்பார்! பிரதி வருடமும் தனது பிறந்த நாளை எமது சங்கத்தில் கொண்டாடுவார்! தனது மகளிர் கௌரியையும் அழைத்து வந்து சங்க அங்கத்தவர்களுக்கு சிறப்பான அம்மைய போஷனம் வழங்குவார்! எப்போதும் எமது சம்பாசணை முடிவில் தான் அன்பு மழையில் நனைந்து விட்டேன் பரவசமடைவார்! சம்பாசணை முடிவில் மாவை கந்தனுக்கு அரோகரா என்று சொல்லி முடிப்பார்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போமாக! ஓம் சாந்தி !சாந்தி! சாந்தி!
Write Tribute