Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 NOV 1934
இறப்பு 08 DEC 2020
அமரர் சின்னதம்பு சிவபாதசுந்தரம்
பிரபல தொழில் அதிபர்
வயது 86
அமரர் சின்னதம்பு சிவபாதசுந்தரம் 1934 - 2020 கொல்லன்கலட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 12-12-2025

யாழ். தெல்லிப்பளை கொல்லன்கலட்டி யார்வத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னதம்பு சிவபாதசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி...

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும்
பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்!

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும்
இருந்து வழிகாட்டும் துணை
நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம்
உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல்
யார்தான் ஐயா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 14 Dec, 2020
நன்றி நவிலல் Wed, 06 Jan, 2021