Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 13 SEP 1945
மறைவு 31 DEC 2024
திரு சின்னத்தம்பி திரவியநாயகம்
வயது 79
திரு சின்னத்தம்பி திரவியநாயகம் 1945 - 2024 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி திரவியநாயகம் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுயந்தி(அனுஷா), ஆனந்தி(வனஜா), நந்தகுமார்(ஜீவா), தனானந்தி(கிரிஷா), நிமலதாசன்(நிதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன், ரஜிகரன், செல்வகுமாரி(ஜெயந்தி), பகீரதன், சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிஷா, சுவேதா, அட்சரன், லஸ்வின், அர்வின், அனுவின், திலக்‌ஷி, பவின், கெவின், செயோன், கிஷோன், கவினேஸ், சங்கவி  ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், புஸ்பலீலா, குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னம்மா, திலகவதி, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயா, விஜயா, தயா, நந்தன், வசந்தி, சயந்தா, கரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ராணி, ரோகினி, அப்பன், கஜன், சன், பிரபா, நளினி, ரஜினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பரமேஸ்வரி(கிளி) - மனைவி
அனுஷா - மகள்
வனஜா - மகள்
ஜீவா - மகன்
நிதா - மகன்
கரன் - மருமகன்
கிரிஷா - மகள்
சயந்தா - மருமகள்

Summary

Photos

Notices