1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி தர்மராசா
வயது 77

அமரர் சின்னத்தம்பி தர்மராசா
1945 -
2022
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுத்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுத்தீவு 2ம் வட்டாரம், ஜேர்மனி Hannover ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-12-2023
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உறவுகளைத் தவிக்கவிட்டு
இமைகளை மூடிவிட்டாய்!
எமையெல்லாம் அழவிட்டு
இறைவனை நாடிவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்