1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி சபாநாயகம்
இளைப்பாறிய காட்டு இலாகா அதிகாரி, Auditor
வயது 90
அமரர் சின்னத்தம்பி சபாநாயகம்
1930 -
2020
சுன்னாகம் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சபாநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் மண்ணுலகு விட்டு விண்ணுலகு விரைந்து
ஆண்டு ஆயிரமே ஆனாலும்
ஆறுமா எம்துயரம் மாறுமா எம் கவலை!
உங்கள் இழப்பு எதற்கும் ஈடு கொடுக்க முடியாது பப்பா!
எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்?
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!
உங்கள் அன்பும் அரவணைப்பும் எங்களை
வாட்டி எடுக்குது பப்பா
எங்கள் உயிர் உள்ளவரை உங்கள் நினைவுகள்
எங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
பிள்ளைகள்