

-
09 AUG 1930 - 30 DEC 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : சுன்னாகம் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புத்தளம், Sri Lanka பிரான்ஸ், France
யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சபாநாயகம் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சகுந்தலா(கனடா), சண்முகராஜா(ஜேர்மனி), சாந்தினி(பிரான்ஸ்), வசந்தா(கனடா), வனஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற மாலா(கனடா), தேவாநம்பியதீசன்(பிரான்ஸ்), சுபத்திரா(பிரான்ஸ்), கிருஸ்ணராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரத்தினவடிவேல், காலஞ்சென்ற சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியவதி, நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவகுரு, ரூத்சாந்தி, சந்திரசேகரம், ஜெயந்தன், காலஞ்சென்ற வில்சன், நவரட்ணராஜா, வசந்தராணி, காலஞ்சென்ற நரேந்திரன், வத்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவா, ரதி, காலஞ்சென்ற சபேசன், கண்ணன், வாசன், ஜானுகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரஜனி அவர்களின் அன்பு மாமாவும்,
சசிகுமார், ஸயமினி, சிவரதன், சஜன், கஜன், மயூரி, பிலாசினா, டானியல், ஜேசுவா, வினோதா, செந்தூரன், செந்தூர்ராஜ், குருபரன், கஜபரன், கங்காபரன், றூத், ஜோசபாத், ஒத்னியல், நிசாந்தன், துஷியந்தன், அபிஷேக், கிரியோன், நிஷோதன், நிரூசியா, நிவேதா, ஆகாஷ், அபிஷன், அசோக், அஞ்சனா, குலநாயகம், கோபிகா, பிரதீபன், ஊர்மிலா, கார்த்திகா, ராஜிகா, ஜலஜா, சுரமியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிநயா, சஹான், பிரவின், பிரகதி, பிரணயன், விஷாலி, அஸ்வின், வருண், விஷ்வா, வேதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுன்னாகம் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
