
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இராசதுரை அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கேதாரகெளரி(ஆசிரியை), தனுசா(ஆசிரியை), அனுராதா(நோர்வே), அரவிந்தன்(இலங்கை), அச்சுதன்(பிரான்ஸ்), அஜித்தா(பிரான்ஸ்), ஆதித்தன்(பிரான்ஸ்), அஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
இராசமலர், நடராசா, செல்வராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வரதராஜன்(இலங்கை), நவ்பீர்(இலங்கை), ஈஸ்வரன்(நோர்வே), யதுஷா(இலங்கை), காஜத்திரி(பிரான்ஸ்), சாந்தவரன்(பிரான்ஸ்), சுகன்யா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக்சிதா, அன்சிகா, சாளிகா, சாளிகன், அனுஷ்கா, அக்சயன், அஸ்வந், அஸ்மிதா, அஸ்வின், அஸ்விக், சபிசன் வர்ஷா, ஆத்மிகா, அஸ்வீனா, ஆசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details