Clicky

பிறப்பு 22 NOV 1928
இறப்பு 05 OCT 2020
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
வயது 91
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் 1928 - 2020 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாகமுத்து செல்லையா திருநாவுக்கரசு , சிட்னி -அவுஸ்திரேலியா 06 OCT 2020 Australia

பேரம்பலம் மச்சான் மறைவையொட்டி எனது அனுதாபங்கள் . அவருடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறேன். அவருடைய ஆத்மா இறைபதம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் .