தோற்றமும்,மறைவும் நிறைந்ததே வாழ்க்கை.நீண்ட நெடுநாள் நெருக்கமான பாசத்தால் உருவானது உறவு.அது பிரிவால் முற்றுப்பெறும் போது,எம்மை வருத்தவே செய்யும். "எல்லாக் காயங்களுக்கும் மருந்து போடும் காலம்" என்னும் கவிதை போல் எல்லாமே எம்மை கடந்து செல்லும் . முழுமையான ஒரு வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாகப் பூர்த்திசெய்து,பருவத்தே தன் பிறவிப் பயனை நிறைவு செய்துள்ளார். ஓம் சாந்தி!சாந்தி!!சாந்தி!!! அன்பு மாமியும்,பாட்டியுமாகிய அமரர் பரமேஸ்வரி சின்னத்தம்பி அவர்களின் துயரத்தில் பங்குகொண்டு ஆத்ம சாந்திக்காய் பிராத்திக்க்கும்- அன்பு மருமகன் சூரியகுமாரன் குடும்பம்,கௌசிகன்,பிரதீஸ் அவர்தம் குடும்பத்தினர்.(ஜெர்மனி)