யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமேஸ்வரி அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பண்டிதர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி(அம்பிகைதாசன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இலட்சுமி(மங்கை), மீனாம்பாள், தையல்நாயகி, கிருஷ்ணமூர்த்தி, காலஞ்சென்ற கருணாமூர்த்தி மற்றும் விஜயபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரத்தினம், திசைவீரசிங்கம், சிவஞானசுந்தரம், சிவாநந்தினி, சுபத்திராதேவி , யோகேஸ்வரி(லலிதா) ஆகியோரின் மைத்துனியும்,
துரையப்பா, நல்லையா, செல்லம்மா, செங்கமலம்(காவேரி), அன்னக்குட்டி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கருணைநாயகி(இலங்கை), காலஞ்சென்ற கலாநாயகி(ஜேர்மனி), மனோரஞ்சினி(அவுஸ்திரேலியா), தயாரஞ்சினி(கனடா), சிவகுமார்(கனடா), சிவசக்தி(கனடா), ஐங்கரன்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), சிவகாமினி(நெதர்லாந்து), திருமாவளவன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சீவரத்தினம் மற்றும் சூரியகுமாரன்(ஜேர்மனி), மகேந்திரன்(அவுஸ்திரேலியா), ஜெயசிங்கம்(கனடா), அக்னேஸ்மலர்(கனடா), துரைச்சாமி(கனடா), சுகந்தி(பிரித்தானியா), தமயந்தி(ஜேர்மனி), பாலச்சந்திரன்(நெதர்லாந்து), பத்மறோஜனி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவாநந்தி, சிவாநந்தன், முருகானந்தன், சபாநந்தன், கெளசிகன், பிரதீஸ், பிரியதர்சினி, பரணீதரன், நர்த்தனி, மெளலிதரன், லக்ஷமிகரன், சோஜனா, கம்சிகா, சுதர்சன், அஜந்தன், சோபியா, கெளதமன், துசாந், காயத்திரி, சிறீராம், நர்மதா, சஞ்சயன், வைஷ்ணவி, அபிராமி, ஆதீசன், டினூசன், தர்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லக்சயா, வைசாலி, லக்சிதாசாய், விக்னேஸ், மேகாசாய், யுவதீத்சாய், திருலக்சன்வெங்கடசாய், அக்கீரா, அமாரா, பிரகதீஸ், வருணன், றோசன், ஓவியா, ரமணன், விசாகன், அஸ்விகா, இசபெல்லா, ஈத்தன், ஸ்கைலர், எய்டன், அன்ரியா, வினோத், வினீத் ஆகியோரின் கொள்ளுப்பேத்தியும்,
ஆதிரா அவர்களின் எள்ளுப்பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.