அமரர் சின்னத்தம்பி பரமேஸ்வரி
1929 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தோற்றமும்,மறைவும் நிறைந்ததே வாழ்க்கை.நீண்ட நெடுநாள் நெருக்கமான பாசத்தால் உருவானது உறவு.அது பிரிவால் முற்றுப்பெறும் போது,எம்மை வருத்தவே செய்யும்.
"எல்லாக் காயங்களுக்கும்
மருந்து போடும்
காலம்" என்னும் கவிதை போல் எல்லாமே எம்மை கடந்து செல்லும் .
முழுமையான ஒரு வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாகப் பூர்த்திசெய்து,பருவத்தே தன் பிறவிப் பயனை நிறைவு செய்துள்ளார். ஓம் சாந்தி!சாந்தி!!சாந்தி!!!
அன்பு மாமியும்,பாட்டியுமாகிய அமரர் பரமேஸ்வரி சின்னத்தம்பி அவர்களின் துயரத்தில் பங்குகொண்டு ஆத்ம சாந்திக்காய் பிராத்திக்க்கும்-
அன்பு மருமகன் சூரியகுமாரன் குடும்பம்,கௌசிகன்,பிரதீஸ் அவர்தம் குடும்பத்தினர்.(ஜெர்மனி)
Write Tribute