அமரர் சின்னத்தம்பி பரமேஸ்வரி
1929 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathambi Parameswary
1929 -
2020
அன்பு அம்மாவின் பிரிவினால் துயரம் அடைந்து இருக்கும் எங்கள் நண்பன் திருமாவளவனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எம் ஆறுதலை தெரிவிக்கிறோம். அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி!
Write Tribute