அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரன்
(ரஞ்சன்)
வயது 65
அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரன்
1956 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
இறுதி அஞ்சலி
Late Sinnathambi Nageshwaran
யாழ்ப்பாணம், Sri Lanka
ரஞ்சன் அண்ணா ! உங்கள் மறைவு என்னையும் என் குடும்பத்தினரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.உங்களுடன் பழகிய நாள்கள் எம் நினைவுத்திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி உலாவிய வண்ணம் உள்ளது.யாம் என்ன செய்வோம்?நேரில் அஞ்சலி செய்யா வண்ணம் ஆண்டவன் எம்மை தனிமை படுத்திவிட்டான்..ரஞ்சன் அண்ணா உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! ரஞ்சன் அண்ணாவின் இழப்பால் துயரரும் குடும்பதினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். யசோதரன் குடும்பம் யேர்மனி
Write Tribute
Our heartfelt condolences. We are very sad for this message.