யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜேர்மனி Attendorn ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகேஸ்வரன் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, யோகம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜீவன், காண்டிபன், தர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வானந்தன்(இளங்கோ), மதுயாசினி, ஹம்சலோஜினி(ஹாசினி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருத்திஸ், நந்திகா, அகன்யா, கனிசா, அகனாஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Home Address
Kölner Str. 44,
57439 Attendorn,
Germany
Live Link Click Here
Live 28-09-2021 10:15 am
நிகழ்வுகள்
- Monday, 27 Sep 2021 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heartfelt condolences. We are very sad for this message.