Clicky

21ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 APR 1936
மறைவு 14 MAR 2001
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர்
வயது 64
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர் 1936 - 2001 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் ஐயா
 ஆண்டுகள் 21 ஆச்சுய்யா

 இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
 உங்களுக்கு நிகர் வேறு யாரய்யா?

ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
 மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
 நொந்து நூலாய்ப் போகின்றோம்
 ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
 தவிக்கின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!     

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute