யாழ். வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கத்திரவியம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உணவு கொடுத்து பரிமாறியவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
சிவனேசன் (மகன்) +94779804324
பிறேமளா (மகள்) +4747659631
அருள்நேசன் (மகன்) +447958347059
மஞ்சுளா (மகள்) +94778244571
சியாமளா (மகள்) +16139309900
Rest In Peace, amma From Thilagam,Indra