
பருத்தித்துறைமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு எட்மன் யூலியஸ் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு மரியதாஸ், சயனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை, அன்னமரியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூட்ஸ் மேரி பற்றீசியா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
சுமிதா, அஜந்தா, யுவின்ராஜ்(கனடா), எட்மன்ராஜ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மரியதாஸ், ராசகிளி மற்றும் இன்பராணி(கனடா), துரை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரனி, யூட்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுக் ஷா, ஏர்வின், ஆரோண், யுவான், ஆன்ஸ்லி ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.