Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 NOV 1959
இறப்பு 01 FEB 2023
அமரர் சின்னப்பு செல்வகுலராஜா
வயது 63
அமரர் சின்னப்பு செல்வகுலராஜா 1959 - 2023 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு செல்வகுலராஜா அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் உலகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளன், சாருகா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாக்கியநாதன்(கனடா), ஞானதிலகராணி(ஜேர்மனி), ஜெயகுலராஜா(கனடா), ஜெயதிலகராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகெளரி, மனோரஞ்சிதராஜா, கலைவாணி, கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

லலிதாம்பிகை, தனலட்சுமி, கருணாகரன், ஜெயசந்திரன், கிருபாகரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற நல்லையா, கனகலிங்கம், கணேசராஜா, விஜயலட்சுமி, காலஞ்சென்ற இராசவதனி ஆகியோரின் சகலனும் ஆவார்.

Live streaming Link : Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

பவானி - மனைவி
பாக்கியநாதன் - சகோதரன்
ஜெயகுலராஜா - சகோதரன்
கணேசலிங்கம் - மைத்துனர்
ஞானதிலகராணி(பவா) - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Nalliah Suresh Family From France.

RIPBOOK Florist
France 1 year ago

Summary

Photos