
அமரர் சின்னப்பு செல்லையா
வயது 72

அமரர் சின்னப்பு செல்லையா
1947 -
2020
உடுத்துறை வேம்படி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnappu Sellaiah
1947 -
2020

எங்களின் மாமா குன்னிமாமா என செல்லமாக அழைத்தோமே நாமெல்லாம் எங்கே உங்களை அழைப்போம் மாமா? ஆண்டவன் கட்டளையா? அன்பான உங்களை இன்று எங்கு நாம் காண்பது மாமா! இதயத்தில் தாங்க முடியாத பாரம் மாமா!! உங்கள் ஆத்மா என்றும் எம்முடன் வாழும்!!மாமா!!?
Write Tribute
Sellaiah Periappa was such a great person, he will live on in our memories forever. Rest in peace.