

யாழ். உடுத்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு செல்லையா அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், சீவரத்தினம், மங்கையற்கரசி(திருச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(லண்டன்), சுஜிதா(லண்டன்), திருக்குமரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சிவபாக்கியம், சின்னப்பிள்ளை, இராஜேந்திரம், கந்தையா, மற்றும் அபிராமிப்பிள்ளை(உடுத்துறை), இரத்தினம்(உடுத்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாகிசன், மெலோடி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீத், சௌமியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
செல்லக்கிளி(கனடா), நந்தினி(கனடா), மாலா(கனடா), உமா(ஜேர்மனி), பாரதி(இந்தியா), பிரபா(கனடா), நிர்மலா(ஜேர்மனி), மணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடராஜா, காலஞ்சென்ற கணேசலிங்கம், சிறிதரன், கண்ணன், சிவகுமார், சாந்தினி, சுரேஷ் ஆகியோரின் அன்புச் சகலனும்,
செல்வகுமரன், அகிலா, அனோஜ், ஆர்த்திக், கிருத்திகா, மதுமிதா, மிதுஷா, வாகேஷ், சபேஷ், பிருத்திகா, நிரோஷன், கார்த்திக், டினேசா, தினிஷா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சகானா, கீஷனா, நவீனா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2020 புதன்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓயாமாரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sellaiah Periappa was such a great person, he will live on in our memories forever. Rest in peace.