அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆற்றித்தேற்ற பிராத்திப்பதோடு, எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம்.
அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அன்னாரது உற்றார் உறவினர் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடன் நெருங்கிப்பழகிய நாட்கள் மறக்கமுடியாதவை....
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஆற்றித்தேற்ற பிராத்திப்பதோடு, எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம்.