மறைந்த அமரர் திரு.தம்பையா. மார்கண்டு அவர்கள் முன்னாள் இணைந்த வடக்கு. கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ( மாகாண திறைசேரி நிதிச் செயலாளர் ) வடக்கு. கிழக்கு மாகாணம் திருகோணமலை. இனிய பல நினைவுகள்்தரும் மாகாணத் திறைசேரி்யின் செயல் வீரியம் பெற்ற அதிகாரியின் சிறப்பான சேவைக் காலம் அது இன்று வடக்கு. கிழக்கு மாகாண சபை இல்லை இருந்தாலும் இன்று உங்கள் பெயரும். நீங்கள் ஆற்றிய சேவை உடன் நினைவில் வருகிறது. காலம் கடந்தும் நினைவு கூறப்படும் நிதிச் செயலாரின் சிறந்த பணி அன்றைய திருகோணமலையில் .வடக்கு. கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் மிக்க சிறந்த ஆளுமை கொண்ட ஒரு சில தமிழ் தலைமைகள் தான் சிறப்பாக கடமையாற்றினார்கள் அவர்களில் மறைந்த நிதிச் செயலாளரும் ஒருவர் .அந்த வகையில் திரு.மார்கண்டு ஐயாவின் பணி காலத்தால் சிறந்தது . இணைந்த வடக்கு . கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிர்வாகம் செய்த மாகாண அரசாட்சி முறை இன்று தனித் தனி மாகாணம் ஆனாலும் அதில் கடமையாற்றிய சிறந்த இலங்கை நிர்வாக சேவை தரம் 1 சேவையாளர்களின் சேவை என்றும் கௌரவம் மிக்கது இது முன்னாள் வடக்கு. கிழக்கு இணைந்த மாகாண சபை ஊழியனில் இரங்கல் பதிவு நன்றி இறைவனடி வாழ்க ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் முன்னாள் மாகாண சபை ஊழியன் சிவசம்பு -இரமணேஸ்வரன் திருமலை.. மொன்றியல்.கனடா
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. A good friend of my father in Malavi Yogapuram.