
அமரர் சின்னப்பா கனகம்மா
வயது 87
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sinnappah Kanagammah
1932 -
2020
அன்னை. அன்பான அன்னை. இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உணவு தந்து ,தேனீர் தந்து அன்பைப் பொழிந்த அம்மா. நாம் மகனின் நண்பனாயினும் தன் மகன் போல் அன்பு காட்டிய அன்னை. எம் நினைவில் நீங்காதிருப்பாள். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

Write Tribute