

அமரர் சிவனடியார் சின்னப்பிள்ளை
1939 -
2021
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnapillai Sivanadiyar
1939 -
2021

வலி நிறைந்த உலகமிது தடைகள் பல வந்தும் தளராது சொல்லால் செயலால் உயர்ந்து ஊரார் போற்ற உவக்க வாழ்ந்தீர் தீராசெயல்கள் திறமாய செய்தீர் சகோதர உறவையும் தேடிக்காத்தீர் காலன் விதித்த கடையுதிர்காலம் விடியும் முன்னே காற்றில் மறைந்தீர் ஊற்றாய் பெருகும் உணர்வால் ஊறி ஆற்றமுடியாதரற்றுகின்றோம் மறையும் நிமிடம் வந்ததென்று அமைதியாய் தூங்கும் தாங்கள் தம் ஆத்மா இறைபதம் சேர இறைஞ்சுகின்றோம் திருவடிநாடி!!! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
Write Tribute