

யாழ். கரவெட்டி கிழக்கு அத்துளு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவனடியார் சின்னப்பிள்ளை அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவனடியார் அவர்களின் பாசமிகு அன்பு மனைவியும்,
இராசம்மா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருள்நிதி, அருள்தாசன், காலஞ்சென்ற கருனாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவராசா, விசிதா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆர்ணோ மேதுஜா, நிர்மல்ராஜ் மீனுகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சஜீஸ், சாஜினி, அரீஸ் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கவிநயா, ஜகீதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.