கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Sinnamma Sellathurai
1924 -
2020
அம்மா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.சண் அண்ணா உங்கள் அம்மாவின் இழப்பால் கவலையில் இருக்கும் உங்களிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.நீங்கள் உங்கள்அம்மாவை எவ்வளவு நேசித்தீர்கள் என்று தெரியும்,உங்கள் அம்மாவின் ஆத்மா கண்டிப்பாக அமைதியாக இறைவனை அடையும் .
Write Tribute
Sorry to hear your loss, our thoughts and prayers are with your family