Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 AUG 1923
இறப்பு 03 JUN 2015
அமரர் சின்னம்மா மாணிக்கம்
வயது 91
அமரர் சின்னம்மா மாணிக்கம் 1923 - 2015 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னம்மா மாணிக்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா
உன்னை போல் ஒரு தெய்வம்
எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நான் பார்க்கவில்லை!

தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!

எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?

எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று கனவுகள் கூட
கலையலாம் ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!

பிரிவால் துயருறும் சறோஜினிதேவி ஜெயக்குமார் குடும்பம், மாணிக்கம் சிவசுப்பிரமணியம் குடும்பம்,
விமலாதேவி உலகநாதன் குடும்பம்(கனடா), மாணிக்கம் விக்கினேஸ்வரராஜா குடும்பம், வசந்தாதேவி விஜஜேந்திரா குடும்பம் !

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices