Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 24 MAY 2020
அமரர் சின்னம்மா கந்தையா 1934 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உறவினர் 28 MAY 2020 Belgium

அன்பான ஓருறவாய் அரவணைத்தாய், அறிவினிலே எனையுயர்த அறங்கள் பல சொன்னவரே, நல்வளி நான் செல்வதற்கு வழிகாட்டியானவரே, உயிர்பிரிந்த செய்தி கேட்டு என்னுதிரம் கொட்டுதம்மா, வாழும் காலம்வரை உம்நினைவு வாழுமம்மா.