Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 24 MAY 2020
அமரர் சின்னம்மா கந்தையா 1934 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மார்க்கண்டு அண்ணா குடும்பம் கனடா 25 JUN 2020 Canada

தங்கை சின்னம்மாவின் மரணச்செய்தி கேட்டு ஆறாத் துயருறுகிறோம். அவரது பிரிவால் துயருறும் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி! சாந்தி!!! சாந்தி!!!