மரண அறிவித்தல்
மண்ணில் 13 JUN 1942
விண்ணில் 22 SEP 2022
திருமதி சின்னமலர் துரைராஜசிங்கம்
வயது 80
திருமதி சின்னமலர் துரைராஜசிங்கம் 1942 - 2022 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியூயார்க் Buffalo வை வதிவிடமாகவும் கொண்ட சின்னமலர் துரைராஜசிங்கம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு , சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜசிங்கம்(நற்குணம், கிளிவீட்டி/திக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணமலர், புஸ்பமலர், ஜெயக்கொடி, நந்தகுமார், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பூமணி மற்றும் யோகேஸ்வரி, இராஜரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஜெகநாதன்(ஐக்கிய அமெரிக்கா), ராஜன்(கனடா), மீரா(பிரித்தானியா), சாரதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, சுந்தரம், பூமணி, ரத்தினம், தங்கமுத்து மற்றும் நாகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜன், தில்ருக்‌ஷ, சுகந்தன், பிரணவன், அபிராமி, கபிலன், சியாமளன், தர்ஷிகா, துருவ், தர்ஷ், ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனன்யா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
247 Palmdale Drive Williamsville,
NY 14221,
USA

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மலர் - மகள்
புஸ்பா - மகள்
ஜெயக்கொடி - மகன்
நந்தகுமார் - மகன்
ஜனனி - மகள்

Summary

Photos

No Photos

Notices