Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 SEP 1969
மறைவு 18 AUG 2022
அமரர் சின்னையா பாலச்சந்திரன் (சந்தனா)
வயது 52
அமரர் சின்னையா பாலச்சந்திரன் 1969 - 2022 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 25-08-2024
யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா பாலச்சந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம் 
உங்கள் ஆத்மா சாந்திபெற

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....

தகவல்: குடும்பத்தினர்