
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வணங்குகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
அன்பின்.. அரவணைப்பில் சிகரம் சிங்கார சிரிப்போடு வலம் வந்த எங்கள் மாமா... உங்கள் எங்களை பிரிவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.