
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinnaiah Yogarajah
1957 -
2025

ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி
Write Tribute
அன்பின்.. அரவணைப்பில் சிகரம் சிங்கார சிரிப்போடு வலம் வந்த எங்கள் மாமா... உங்கள் எங்களை பிரிவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.