Clicky

பிறப்பு 28 AUG 1952
இறப்பு 21 DEC 2021
அமரர் சின்னையா சிவானந்தன்
வயது 69
அமரர் சின்னையா சிவானந்தன் 1952 - 2021 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என்றும் அன்புடனும் புன்னகையுடனும் விளங்கும் சிவம் அத்தான், நீங்கள் எல்லோரையும் கலங்க வைத்து விண்ணுலகு செல்லும் அவசரம் தான் என்னவோ? அத்தான், நீங்கள் எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் பாதார விந்தங்களில் அமைதி பெறப் பிரார்த்திக்கின்றோம்🙏
Write Tribute