Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 AUG 1952
இறப்பு 21 DEC 2021
அமரர் சின்னையா சிவானந்தன்
வயது 69
அமரர் சின்னையா சிவானந்தன் 1952 - 2021 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவானந்தன் அவர்கள் 21-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொழும்புத்துறையைச் சேர்ந்த வேலாயுதர் சின்னையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை, கற்பகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநேசன், காலஞ்சென்ற சிவபாலாம்பிகை, சிவபாலன், காலஞ்சென்ற சிவஞானம், சிவகாந்தரூபி, சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேசவநாதன்- ராஜேஸ்வரி, சகஸ்ரநாமம்- பத்மராணி, ராஜசிங்கம் - பவானி, நடராஜசிங்கம்- ரோகினி, ஜெயகாந்தன் - தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லீலா சிவானந்தன் - மனைவி
சின்னையா சிவநேசன் - சகோதரன்