Clicky

பிறப்பு 28 AUG 1952
இறப்பு 21 DEC 2021
அமரர் சின்னையா சிவானந்தன்
வயது 69
அமரர் சின்னையா சிவானந்தன் 1952 - 2021 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
28 AUG, 1952
Death
21 DEC, 2021
Late Sinnaiah Sivanandan
அன்பும், பண்பும், அமைதியும் அகத்தில் வழுவாதிருத்தி வாழ்ந்து இன்பும் இயல்பும் இடமும் நீங்கிச் சென்றமை இன்னலைத் தருகின்றது துன்பம் அணுகாது துயரறியாது வாழ்ந்து வாழவைத்து பெருந்தகை துணையாள் லீலா துயரறச் சென்றனை ஏனோ? வானுலகு புகுந்து வாழ்வின் அமைதி காண பிரார்த்திக்கின்றோம் சிவபாலு குடும்பம் கனடா
Write Tribute