Clicky

பிறப்பு 18 OCT 1969
இறப்பு 24 FEB 2021
அமரர் சின்னையா ரமேஸ்வரன் (ரமேஸ்)
வயது 51
அமரர் சின்னையா ரமேஸ்வரன் 1969 - 2021 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
18 OCT 1969 - 24 FEB 2021
Late Sinnaiah Rameshwaran
பாசத்தை அள்ளித்தந்தீர் ! ! பாதியிலே எங்கு சென்றீர்?..... பாவிகளாய் நாமிங்கு! பாகன் இல்லாத் தேர்களாய்! பாயறுந்த படகுகளாய்!.... பாசமுகம் தேடுகிறோம்..... பார்த்த விழி பனிக்குதையா! பாழ்பட்ட காலனவன் பாதியிலே பறித்தானே!!!!!!! பாரிஸில்... மனையாள் ஓலமிட !!!! பாலகனும் பாலகியும் பரிதவிக்க !! பாசமலர்களாம்.... அண்ணனவன் கதறியழ! !!! தங்கையவள் விம்முகின்றாள்! !! உறவுகள் தேம்பிட .ஏங்கிட எங்குற்றீர் ? மச்சானே! ஆற்றிடத் தேற்றிட முடியலையே! சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Mon, 08 Mar, 2021
நன்றி நவிலல் Fri, 26 Mar, 2021