![](https://cdn.lankasririp.com/memorial/notice/204815/292ec90a-62fe-4054-a720-26ed50528e39/22-61f3b78e05b84.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/204815/acee90c0-255b-4656-a2a3-4dc2cf1f7827/21-6061b1a150e8a-md.webp)
யாழ். கோண்டாவில் கிழக்கு MS லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னையா ரமேஸ்வரன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சபாபதி சின்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராச இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிதுஷன், ரிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன்(கனடா), அகிலா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதன், ரமேஸ், சுரேஸ், ரமணி, சேகர், சுதாகர், சுமதி, குலநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேஸ், புஸ்பா, சுபாஜினி, பெனடிக், சிவபாமா, ஜெயனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிதேஸ், நிலக்ஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சங்கவி, இன்மாறன், ரவீனா, சுவர்ணா, ரஜந், சாகித், ஆதித், வில்லியம், யூலியான், ரிசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.