10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்டடிருந்த சின்னத்துரை இராமலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட
எங்கள் அன்பு தெய்வமே!
ஆண்டு பத்து கடந்தாலும்
உங்கள் நினைவுகளை
நிதம் நிதம் நெஞ்சில் நினைத்து
கண்ணீர் சொரிவதைத் தவிர
எம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே !
எங்களின் நிறைவே உங்களின் வாழ்வு
என்றபடி ஆனந்தமாய்
அன்பு நிறைவுடன் வாழ வைத்த உங்களை
காலன் அவன் கவர்ந்து சென்று
எம்மை கண்ணீர் சொரிய வைத்து விட்டான்...
இன்றும் உங்களுடன் வாழ்ந்த காலங்கள்
எங்களை வழிநடத்தி வைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்களை நினைத்தப்படி....
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
அன்னலட்சுமி (மனைவி)
தொடர்புகளுக்கு
அன்னலட்சுமி - மனைவி
- Contact Request Details