
அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
தொண்டர்- Lewisham Sivan Temple
வயது 83

அமரர் சின்னத்துரை மயில்வாகனம்
1941 -
2024
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnadurai Mailvaghanam
1941 -
2024

லண்டன் சிவன் கோவிலின் வளர்ச்சியிலும், அதன் நல்ல செயல்பாட்டிலும் உண்மையான கரிசனை கொண்ட ஒரு பெருந்தகை. ஐயா உங்களது ஆத்மா அருணாச்சலேஸ்வரின் பாதத்தை சென்றடையும் என்பதில் ஒரு ஐயமுமில்லை. உங்களது ஆத்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.
Write Tribute
Heartfelt Condolances to the Family