யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் South East, Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மயில்வாகனம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அரசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியலஷ்மி(பரமேஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹேமா, குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயகணேஷன், அமிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரட்னசிங்கம், செல்வரட்ணம், சரோஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குலநாதன், குணநாதன் மற்றும் குலதேவி(லண்டன்), காலஞ்சென்ற நாகேஸ்வரி(கனடா), கமலாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற சுந்தரநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தாரணி, தர்ஷாயினி, தியானி, ஆரியன், அனுஸ்ரீ, அகஷ்ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 24 Oct 2024 7:30 AM - 10:30 AM
- Thursday, 24 Oct 2024 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt Condolances to the Family