யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-05-2023
எங்கள் வீட்டின் ஒளி விளக்கே
பாசத்தின் உறைவிடமே
எங்களை விட்டு வெகுதூரம் சென்றீர்கள்...
உங்கள் பிரிவு எங்களை இன்னும் வாட்டுகின்றது
எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவு வரப்போவது இல்லை
நாங்கள் கதைக்கும் போது கேட்டு சிரிப்பீர்கள்
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லை...
எங்கள் அம்மா எங்களுக்கு ஆசிரியராகவும்
வைத்தியராகவும், ஆலோசகராகவும் கண்கண்ட
தெய்வமாக இருந்து வழிகாட்டினீர்கள்...
அல்லும் பகலும் அயராது உழைத்து
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றி
எங்கள் வாழ்க்கையை இருட்டாக்கிச் சென்று
ஆன்று மூன்று ஆனதே...
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
Thank you and I believe you will live in the USA, I didn't get your name. Thank you.