

-
15 JUN 1931 - 08 MAY 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : துன்னாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Ajax, Canada
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 05-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை(சோமு) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சிதம்(இலங்கை), நந்தகுமாரன்(அவுஸ்திரேலியா), ஆனந்தகுமாரன்(கனடா), மனோராணி(கனடா), காலஞ்சென்ற மங்களகுமாரி, மதுரகுமாரி(அவுஸ்திரேலியா), வர்ணகுமாரன்(கனடா), பூரணகுமாரன்(இலங்கை), மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவராசன், லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா), சுசான்(கனடா), மகேந்திரராஜன்(கனடா), கஜாகரன்(அவுஸ்திரேலியா), சிவவதனி(கனடா), ரஜனி(இலங்கை), சுபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சந்திரவர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேல்முருகு, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவரஞ்சன்- சோபிகா, சிவசீலன்- சுபாசினி, சிவபிருந்தன்- ஆரணி, சிவபாஸ்கரன்- சுகந்தா, சிவதர்சன்- ஜனரஞ்சனி, கபில்ராஜ்- சிவாணி,அரவிந்தன்- துஷ்யந்தினி, பிரவீத்தா, ஜேய்கிசான்- எலா, அஞ்சலா, அனுசியா, சரண்யா, சிவானு, காலஞ்சென்ற சித்தார்த்தன், திவ்வியன், நர்மதன், பிர்ணவன், தனுஷ், விஷ்மஜா, குணாளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சியான், ஸ்ரீசான், ஸ்ரீரோசன், அக்ஷரன், கம்சை, கம்லோஷன், கெரின்சா, அஜக்சன், போமிராங்கனி, அவ்ரோபராவன், டானியல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
துன்னாலை வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Ajax, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Thank you and I believe you will live in the USA, I didn't get your name. Thank you.