அமரர் சின்னாச்சி வீரகத்தி
1941 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புப் பெரியம்மாவின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் , ஆழ்ந்த கவலையும் அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அவரின் பிரிவால் மிகுந்த துயருற்று இருக்கும் அவரின் பிள்ளைகளுக்கு மனச்சாந்தியைக் கொடுக்க இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
ச . புவனேந்திரன் குடும்பம் (புவன்)
ச. கனகசபை குடும்பம் (விஜி)
Write Tribute
I miss you appama. I love you