

-
16 DEC 1941 - 16 AUG 2020 (78 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Ajax, Canada
யாழ். கரவெட்டி கிழக்கு கரவெட்டி காளி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சின்னாச்சி அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி தாமு குஞ்சரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தர் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, ராசையா, வேலுப்பிள்ளை, நடராஜா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி(ராணி- ஜேர்மனி), விஜயேஸ்வரி(கிளி- ஜேர்மனி), விஜயகுமார்(சிவா- கனடா), ராஜகுமார்(குமார்- ஜேர்மனி), ஜெயக்குமார்(விஜி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராஜா(ஜேர்மனி), உதயகுமார்(ஜேர்மனி), சசிகலா(கனடா), ராஜினி(ஜேர்மனி), றோகினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபனா, நவீன், பிரவீணா, வெண்நிலா, அனோஜ், பிருந்தா, கெளசிக், வீரா, விதுரன், விஷானா, வினுஸ், வினித், அஜெய், ஆகாஸ், அனுஷ், சஞ்ஜெய், சஞ்ஜெனா, சஜெனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷ்னு, அர்யூன், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரவெட்டி கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Ajax, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

I miss you appama. I love you