அமரர் சின்னாச்சி வீரகத்தி
1941 -
2020
கரவெட்டி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்புப் பெரியம்மாவின் திடீர் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும் , ஆழ்ந்த கவலையும் அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அவரின் பிரிவால் மிகுந்த துயருற்று இருக்கும் அவரின் பிள்ளைகளுக்கு மனச்சாந்தியைக் கொடுக்க இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
குணபால் குடும்பம்
தாமரை குடும்பம்
விஜயன் குடும்பம்.
Write Tribute
I miss you appama. I love you