3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்ன வீரப்பன் ஆறுமுகம்
(S. V. ஆறுமுகம்)
இளைப்பாறிய அதிபர்- நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி , யாழ். ஸ்ரான்லி கல்லூரி
வயது 96
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்ன வீரப்பன் ஆறுமுகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டு பறந்தோடிப் போனதோ-
நாமிங்கு மெத்தவும் மேனியெழில்
காணாது கவல்கின்றோம்!
உங்கள் நினைவு எழும்
பொழுதெல்லாம் எங்கள் உள்ளம்
ஏக்கத்தில் தவிக்கின்றது கண்கள்
உங்களை தேடுகின்றன!
தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை
உருக்கி கல்வி வளம் பெருக
வைத்து வாழ்க்கை தன்னை
தேடித்தந்து சென்றீரோ?
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா என்றும் உங்கள்
நினைவலைகளை நெஞ்சம்
மறப்பதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
RIP Sir