பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்ன வீரப்பன் ஆறுமுகம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்ன வீரப்பன் கருப்பாயி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாவதி(இலங்கை), உமாமகேஸ்வரி(இலங்கை), பகவத்குமார்(லண்டன்), ஆனந்தகெளரி(லண்டன்), கணேஷ்குமார்(துபாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செளந்தரராஜா, சியாமளாதேவி, சிவகுமார், நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம், ராமையா, ராசையா, கண்ணையா, பாக்கியநாதன், லக்ஷிமி, மங்களம் சின்னையா, சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான Dr. இராஜேஸ்வரி இராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா, மகேஸ்வரி பரமநாதன், சபாநடேசன், Dr. சதானந்தன் மற்றும் திலகேஸ்வரி அருளம்பலம், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், சரோஜினி துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஸ்வரன், ருஷானி, மாவின், ஜிவின், ரிஷ்வின், கிஷாயினி, ஷாகித்தியன், சஹானா, கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. S. V Arumugham was born in Badulla and lived in Ariyalai , Jaffna and London, passed away peacefully on 10th of December 2021.
He was the beloved son of Late Sinna Veerapan and Late Karuppayee.
Loving Son-in-law of Late Sathasivam and Late Pakiyam.
Beloved husband of Late Parameswary.
Loving father of Kalavathy(Srilanka) , Umamaheswary(Srilanka) , Bhagawathcumar(UK) , Ananthagowri (UK) and Ganeshkumar(Dubai).
Loving father-in-law of Soundararajah, Syamala devi, Sivakumar and Narmatha.
Loving brother of Late Sithamparam, Late Ramiah, Late Rasiah, Late Kanniah, Late Packianathan, Late Laxshimi, Late Mangalam, Late Sinniah and Late Suntharam.
Loving brother-in- law of Late Dr. Rajeswary Rajakariar, Late Puvaneswary Thurairajah, Late Maheswary Paramanathan, Late Sabanadesan, Late Dr. Sathananthan, Thilaheswary Arulampalam, Late Packiyanathan and Late Sarojini Thuraisingam.
Loving grand father of Vickneswaran, Rushani, Marvin, Jivin, Rishvin, Kishayini, Shakithiyan, Sahana and Girish.
This notice is provided for all the family and friends.
நிகழ்வுகள்
- Saturday, 18 Dec 2021 4:15 PM - 7:15 PM
- Sunday, 19 Dec 2021 4:00 PM
RIP Sir